அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘DC’ திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.