ஜெயிலர் 2 ‘அல போலேலோ’ பாடலுக்கு டேவிட் வார்னர்... வைரலாகும் ஏஐ வீடியோ

‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அல போலேலோ’ பாடலுக்கு டேவிட் வார்னர் நடனமாடுவது போன்று உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்களின் கருத்துகளும் குவிந்து வருகின்றன.

ஜெயிலர் 2 ‘அல போலேலோ’ பாடலுக்கு டேவிட் வார்னர்... வைரலாகும் ஏஐ வீடியோ தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்