“யாருக்குத்தான் வாழ்க்கையில் துரோகம் நடக்காம இருக்கு?" - மனம் திறந்த இசையமைப்பாளர் டி. இமான்
நிறம் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய இசையமைப்பாளர் டி. இமான், துரோகம், பாடல்களின் உணர்வு மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்தார்.