காமன்வெல்த் போட்டியில் மீண்டும் நீரஜ் சோப்ரா... தங்கத்தை மீட்க களமிறங்கும் இந்திய நட்சத்திரம்

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் களமிறங்குகிறார். 2018-ல் வென்ற தங்கப் பதக்கத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் களமிறங்கும் அவர், கிளாஸ்கோவில் நடைபெறும் போட்டியில் கடும் சவாலை எதிர்கொள்ள உள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் மீண்டும் நீரஜ் சோப்ரா... தங்கத்தை மீட்க களமிறங்கும் இந்திய நட்சத்திரம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்