CV Shanmugam on TVK Vijay | சீறும் சி.வி.சண்முகம்.. கடும் நெருக்கடியில் இபிஎஸ்.. தவெக ஆதரவு விஷயத்தில் உடையும் அதிமுக!
எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியை காப்பாற்ற தவெகவுக்கு ஆதரவு கொடுப்பாரா அல்லது அதிமுக அழிவுக்கு காரணமாக இருப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.