‘Obsession’ ரசிகர்களுக்கு செம அப்டேட்... அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘Obsession’ இயக்குநர் Curry Barker-ன் அடுத்த படத்தில் பேய் வேட்டைக்கு கிளம்பும் குழுவுக்கு என்ன நடக்கிறது? 2027-ல் வெளியாகும் இந்தப் புதிய படத்தின் சுவாரஸ்ய தகவல்களை கீழே படிக்கவும்.