90 மிலி மது கொண்டு வந்தாலும் குற்றமே! புதுச்சேரி மதுபானம் குறித்துக் கடலூர் போலீஸார் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

அண்டை மாநில மதுபானங்களுக்குத் தமிழகத்தின் 4.5 லிட்டர் அனுமதி விதி பொருந்தாது என்பதால், புதுச்சேரியில் இருந்து 90 மிலி மது கொண்டு வந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 மிலி மது கொண்டு வந்தாலும் குற்றமே! புதுச்சேரி மதுபானம் குறித்துக் கடலூர் போலீஸார் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்