சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோற்றதன் மூலம், சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 6-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.