சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மிரட்டல்: கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மிரட்டல்: கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்