"நாங்க இன்னும் சின்னப் பசங்கதான்!" - பிளே ஆஃப் ஏமாற்றத்திற்குப் பின் ருதுராஜ் கெய்க்வாட் உருகிய உருக்கமானப் பேட்டி!
வீரர்களின் காயங்கள் மற்றும் அனுபவக் குறைவால் சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ள நிலையில், தங்கள் அணி மாற்றக் கட்டத்தில் இருக்கும் ஒரு இளம் அணி என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.