ரொனால்டோவுக்கு தற்காலிகத் தடை! தேசிய அணியிலிருந்து வெளியேறிய விவகாரத்தில் விசாரணை
போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் முகாமிலிருந்து வெளியேறிய விவகாரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன், அவருக்குத் தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.