மாலை நேர டீக்கு சூப்பரான ஸ்நாக்ஸ்! வீட்டிலேயே கிரீமி வெள்ளரிக்காய் சாண்ட்விச் செய்வது எப்படி?
மாலை நேர டீயுடன் சாப்பிட சுவையான, எளிதான ஸ்நாக்ஸ் தேடுகிறீர்களா? தயிர், வெள்ளரிக்காய், பூண்டு, சீஸ் கொண்டு கிரீமியான வெள்ளரிக்காய் சாண்ட்விச்சை வீட்டிலேயே சில நிமிடங்களில் தயாரிக்கலாம்.