அண்ணாமலையின் புதிய முயற்சி வெறும் ‘மாரீச மான்’ வேடம்; பெயரை மாற்றி வியாபாரம் செய்யப் பார்க்கிறார்கள்: சி.பி.எம் தலைவர் பெ.சண்முகம் அதிரடி விமர்சனம்!
பாஜக தமிழகத்தில் எடுபடாததால் மோடி - அமித் ஷா ஆசியோடு பெயரை மாற்றி வியாபாரம் செய்ய அண்ணாமலை முயல்வதாகவும், அவரது புதிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ்-சின் 2501-வது கிளை அமைப்பே என்றும் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.