கரூர் சம்பவம் முதல் கூட்டணி அரசியல் வரை.. CPI வீரபாண்டியன் எச்சரிக்கை குரல்
பணம்–அதிகாரம் காரணமாக அரசியல் சிதைவதாக எச்சரித்து, கரூர் சம்பவம், நிதி தாமதம், மேகதாது விவகாரம் ஆகியவற்றில் அரசு நடவடிக்கை தேவை என வலியுறுத்தி திருச்சியில் CPI வீரபாண்டியன் பேச்சு