"பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்!" – அமித் ஷாவுக்கு CPI எம்.பி. சந்தோஷ் குமார் கடிதம்

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களைச் செய்தியாக்கிய 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு. பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவும், PIB அங்கீகாரம் இல்லாதவர்களையும் செய்தி சேகரிக்க அனுமதிக்கவும் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு CPI மாநிலங்களவை உறுப்பினர் பி. சந்தோஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

"பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்!" – அமித் ஷாவுக்கு CPI எம்.பி. சந்தோஷ் குமார் கடிதம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்