இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு: சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில், தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் இருவர் உட்பட கடந்த முறை போட்டியிட்டவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு: சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்