"அதிமுகவின் காப்பி-பேஸ்ட் அரசியல்" எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

தேர்தல் நேரத்தில் உரிமைத் தொகையைத் தடுக்க நடக்கும் சூழ்ச்சியை முறியடிக்கவே முன்பணம் வழங்கப்பட்டதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்தை "காப்பி-பேஸ்ட் அரசியல்" என முதலமைச்சர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

"அதிமுகவின் காப்பி-பேஸ்ட் அரசியல்" எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்