NCERT பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்

எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை மீதான ஊழல் புகார்கள் இடம்பெற்றது சர்ச்சையான நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

NCERT பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்