"கடவுளே! இப்ப இருக்க எம்எல்ஏ-வுக்கு சீட்டு கிடைக்கக் கூடாது" கோயிலில் பிராது கட்டி வேண்டிய காங்கிரஸார்!

விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் சீட் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என எதிர்த்தும் இரு தரப்பு காங்கிரஸாரும் கொளஞ்சியப்பர் கோயிலில் போட்டிப் போட்டுக்கொண்டு பிராது கட்டியுள்ளனர்.

"கடவுளே! இப்ப இருக்க எம்எல்ஏ-வுக்கு சீட்டு கிடைக்கக் கூடாது" கோயிலில் பிராது கட்டி வேண்டிய காங்கிரஸார்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்