தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு: தேர்தல் முடிவுகளுக்கு முன்பே போர்க்கொடி தூக்கும் காங்கிரஸ்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.