வணிக பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... எல்பிஜி சிலிண்டர் விலை சரிவு

உணவகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் 19 கிலோ எடை கொண்ட வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஆகஸ்ட் 1 முதல் ரூ.200-க்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புதிய விலை அமலுக்கு வந்துள்ளது.

வணிக பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... எல்பிஜி சிலிண்டர் விலை சரிவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்