சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசும் வீடியோ வைரலானது. அதில் சிறுமி 22 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் காணாமல் போன நிலையில் அவளது தாய் அப்போது போதையில் இருந்ததாக தெரிவித்தார். மேலும் மறுநாள் காலையில் தான் தனது மகள் காணாமல் போனது அந்த பெண்ணுக்கு தெரியும்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்