கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு.. 2 பேர் கைது.. கொந்தளிக்கும் மக்கள்

சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்களும் , அப்பகுதி மக்களும் சூலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விடிய விடிய போராட்டம் நடத்தினர். அதேசமயம் போலீசார் நடத்திய விசாரணையில் சூலூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர் மோகன் ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு.. 2 பேர் கைது.. கொந்தளிக்கும் மக்கள் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்