"அரசியலுக்கு வரப்போவதில்லை.. மக்கள் பிரச்சினைகளே முக்கியம்".. தேசிய செயற்குழுவை அமைத்த சிஜேபி!

அரசியல் கட்சியாக மாறும் திட்டம் இல்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே விளக்கம் அளித்துள்ளார். இதனுடன் தேசிய செயற்குழு நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

"அரசியலுக்கு வரப்போவதில்லை.. மக்கள் பிரச்சினைகளே முக்கியம்".. தேசிய செயற்குழுவை அமைத்த சிஜேபி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்