முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார் முதல்வர் விஜய்?

சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற முதல்வர் ஜோசப் விஜய், இன்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார் முதல்வர் விஜய்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்