டெல்லி நிதி ஆயோக் மேடையில் பிரதமர் மோடி முன்னிலையில் 'நீட்' தேர்வுக்கு எதிராக பேசிய முதல்வர் விஜய்!

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் விஜய், 2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு, நீட் தேர்வு ரத்து மற்றும் கோவையில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரிப் பேசினார்.

டெல்லி நிதி ஆயோக் மேடையில் பிரதமர் மோடி முன்னிலையில் 'நீட்' தேர்வுக்கு எதிராக பேசிய முதல்வர் விஜய்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்