முதலமைச்சரின் புதிய அலுவலக பணிக்கு ₹6.17 கோடி நிதி ஒதுக்கீடு!

நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் புதிய அலுவலகப் பணிகளுக்காக ₹6.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.

முதலமைச்சரின் புதிய அலுவலக பணிக்கு ₹6.17 கோடி நிதி ஒதுக்கீடு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்