மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவு!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்துள்ளன.

மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்