ஸ்டாலின், வைகோவைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்; அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் முதல்வர் விஜய் உரையாடினார்.

ஸ்டாலின், வைகோவைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்