மாலத்தீவு கடலோரக் காவல் படையால் 25 தூத்துக்குடி மீனவர்கள் கைது! 3 விசைப்படகுகளையும் மீட்க ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசரக் கடிதம்!

மாலத்தீவு கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 25 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 3 விசைப்படகுகளையும் விரைந்து மீட்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

மாலத்தீவு கடலோரக் காவல் படையால் 25 தூத்துக்குடி மீனவர்கள் கைது! 3 விசைப்படகுகளையும் மீட்க ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசரக் கடிதம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்