பெரம்பூரில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய், பொதுமக்கள் புகார்களை நேரடியாக பதிவு செய்யும் புதிய மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தினார்.