கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்திற்கு அனுமதி கிடைக்காததால் திருச்சூர் பயணத்தை ரத்து செய்தார். கேரளாவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த நிலையில், கோவை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்