முன்னதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, வரும் வெள்ளிக்கிழமை முதல்வர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளையும் வழங்க உள்ளார். மேலும் இதுகுறித்த முழு விவரங்களை கீழே தெரிந்துகொள்வோம்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்