"ஓடி ஒளிஞ்சிட்டேன்னு சொல்றாங்க.." - கரூரில் முதல்வர் விஜய் ஆவேசப் பேச்சு!

கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நீதிமன்ற அனுமதியோடு அரசுப் பணி ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய், "மக்கள்தான் எனக்கு முக்கியம்; கரூர் சம்பவத்தின் பின்னணியில் இருந்து நாடகம் ஆடியது யார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்" என ஆவேசமாகப் பேசியுள்ளார்

"ஓடி ஒளிஞ்சிட்டேன்னு சொல்றாங்க.." - கரூரில் முதல்வர் விஜய் ஆவேசப் பேச்சு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்