ஒரே இடத்தில் நூலகம், அறிவியல் மையம், டிஜிட்டல் வசதி... பெரியார் அறிவுலகத்தில் என்னென்ன இருக்கு?
கோவையில் ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், அறிவியல் மையம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட இந்த வளாகத்தின் சிறப்புகள் என்ன?