முதல்வர் விஜயின் திடீர் ஆய்வு... 24 மணி நேரத்தில் மாறிய மாணவர் விடுதி!

சென்னை எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வைத் தொடர்ந்து, மாணவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற சமூக நீதி மற்றும் சமத்துவத் துறை உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முதல்வர் விஜயின் திடீர் ஆய்வு... 24 மணி நேரத்தில் மாறிய மாணவர் விடுதி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்