ஸ்டைல் இப்போ வேற லெவல்!; 4,000 ரூபாய்க்கு "CM Vijay Look” பெயரில் அள்ளும் விற்பனை!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு அணிந்து வரும் கருப்பு நிற கோட்-சூட், தற்போது 'சிஎம் விஜய் லுக்' என்ற பெயரில் 4,000 ரூபாய்க்கு ஜவுளிக்கடைகளில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.

ஸ்டைல் இப்போ வேற லெவல்!; 4,000 ரூபாய்க்கு "CM Vijay Look” பெயரில் அள்ளும் விற்பனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்