கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 குடும்பங்களுக்கு இன்று அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய், கரூரில் உயிரிழந்தவர்களின் நினைவாக நிரந்தர நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். "அங்கு என் சொந்த அக்கா, தங்கைகளை இழந்தேன்; அவர்களின் நினைவு என்றும் நிலைத்திருக்கும்" என அவர் உருக்கமாக தெரிவித்தார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்