எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்... அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் பூமணியின் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.