"பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் ராஜ்ஜியம் கிடைக்காது" - குமரியில் எதிர்க்கட்சிகளை விளாசிய முதல்வர் ஸ்டாலின்!

குமரிக்கு 6 முக்கிய நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக - பாஜக கூட்டணியைப் பூஜ்ஜியத்தோடு ஒப்பிட்டு, தமிழ்நாடு டெல்லியில் இருந்து ஆளப்படக்கூடாது என ஆவேசமாக உரையாற்றினார்.

"பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் ராஜ்ஜியம் கிடைக்காது" - குமரியில் எதிர்க்கட்சிகளை விளாசிய முதல்வர் ஸ்டாலின்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்