கருப்பு உடை அணிந்து மசோதா நகலை எரித்த முதல்வர்: நாமக்கல்லில் திமுகவின் அதிரடிப் போராட்டம்
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து நாமக்கல்லில் கருப்பு உடை அணிந்து மசோதா நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின், இது பாஜகவின் ஆணவத்தை வீழ்த்தும் தொடக்கம் எனச் சாடினார்.