"நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”; தமிழக விரோதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஆவேச வீடியோ

தேர்தல் பிரச்சார இறுதி நாளில் ஆவேசமான வீடியோவை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் உரிமையைப் பறிக்க நினைப்பவர்களுக்குத் தான் என்றுமே 'டேஞ்சர்' என எச்சரித்ததோடு, சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்துள்ளார்.

"நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”; தமிழக விரோதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஆவேச வீடியோ தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்