வளைகுடா தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழக அரசு 24 மணி நேர அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

வளைகுடா தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்