பன்மைத்துவமே இந்தியாவின் பலம்: அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வேலூரில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் வலிமை பன்மைத்துவமே தவிர திணிக்கப்படும் ஒற்றைத்தன்மை அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

பன்மைத்துவமே இந்தியாவின் பலம்: அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்