அக்டோபர் 10 போராட்டம்... “என்னையும், அபிஜித் திப்கேவையும் கைது செய்ய திட்டம்” - சவுரவ் தாஸ் பரபரப்பு தகவல்!
அக்டோபர் 10 போராட்டத்துக்கு முன் சிஜேபி முக்கிய தலைவர்கள் கைது செய்யப்படலாம் என சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார். இதற்கு அபிஜித் திப்கே என்ன பதில் அளித்தார்? முழு தகவல்களை கீழே படிக்கவும்.