“ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்”... அக்.10-ல் டெல்லியில் போராட்டம் அறிவித்த CJP!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் 10-ம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.