சி.ஜே.பி. தலைவர்கள் மூவர் விடுவிப்பு... ஓராண்டு அமைதியைப் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை!

டெல்லியில் ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு முன்னதாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சி.ஜே.பி. தலைவர்கள் அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோர் ஓராண்டு அமைதியைப் பேண வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

சி.ஜே.பி. தலைவர்கள் மூவர் விடுவிப்பு... ஓராண்டு அமைதியைப் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்