குவாஹாத்தியில் CJP இணை தலைவர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் தடுத்து வைப்பு... தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு முன் பரபரப்பு!

அசாம் மாநிலம் குவாஹாத்தியில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா பார்ட்டியின் (CJP) பிராந்திய தன்னார்வலர்கள் சந்திப்புக்கு முன்பாக, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவாஹாத்தியில் CJP இணை தலைவர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் தடுத்து வைப்பு... தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு முன் பரபரப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்