விமானத்திற்குள் கைது செய்யப்பட்ட CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே விடுதலை! அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லியில் போராட்டம் நடத்த வந்த CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே, அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மூவரையும் விடுவிக்கத் தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்திற்குள் கைது செய்யப்பட்ட CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே விடுதலை! அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்