வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெங்களூருவில் நடைபெற்ற சி.ஜே.பி. போராட்டத்தில் துருவ் ரத்தி மற்றும் பிரகாஷ் ராஜ் பங்கேற்றனர்.